தமிழே துணை
வழி தொலைத்த பிள்ளையை அரவணைத்தவள் என் மொழி - தமிழ்
Thursday, 14 December 2017
யோகா
மாடியில் யோகம்
நினைவலைகள் அடிக்க
விழித்துப் பார்த்தால்
பகல் நிலவில் ஒரு பகல் கனவு
வாடை காற்றின் புத்துணர்ச்சி
கார்த்திகை பனியின் ஈரம்
இளங்காளை கதிர் வீசி வரவேற்கிரது
ஒரு புதிய காலை..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)