tag:blogger.com,1999:blog-53717240595780210632024-03-18T19:55:34.455-07:00தமிழே துணைவழி தொலைத்த பிள்ளையை அரவணைத்தவள் என் மொழி - தமிழ் Ruby Ramhttp://www.blogger.com/profile/01832899656458935200noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5371724059578021063.post-59557023181331112982018-11-20T02:28:00.001-08:002018-11-20T02:28:30.276-08:00மழை

கொட்டும் மழை துளியே

நீ நிலத்தில் ஆடும் ஆட்டத்தை ரசிப்பேன் !!

கண்ணாடிக் கூண்டில் இருந்தே..

சங்கமிப்போம் விரைவில்!

Ruby Ramhttp://www.blogger.com/profile/01832899656458935200noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5371724059578021063.post-42736262380020197832018-09-11T23:38:00.001-07:002018-09-13T21:48:37.207-07:00அர்ச்சனா

சின்னச்சிறு கதைகள் பேசவும்

உணர்வுகள் பகிரவும்

சிரிப்பில் நிறையவும் 😁

பாதைகள் கடக்கவும் 👭

அதிகாரம் செய்யவும்

அராஜகம் பண்ணவும்

ஜாடை செய்து மகிழவும்

உன் அருகில் நான் இல்லையடி 👧👩

குரல் கொடு தளம் தாண்டி வருவேன்

தாமதித்தால் பொறுத்திரு 💓

நாம் ஒன்று கூடி உலகை நக்கல் செய்வோம் 👐

தோழமை வளர்ப்போம் 💖

பெண்மை போற்றுவோம் 👭

Ruby Ramhttp://www.blogger.com/profile/01832899656458935200noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5371724059578021063.post-62508855022274498702018-09-09T01:06:00.001-07:002018-09-11T23:27:20.343-07:00MCRED

எத்தனைத் தடைகள் கடந்தோம்

எவ்வளவோ பாடம் படித்தோம்

புதுமைகள் செய்தோம்

ஒன்றாக நேசம் வளர்த்தோம்

நீ கொடுத்த பாடங்கள், அனுபவங்கள், அறிமுகங்கள்

அத்துணையும் சேர்த்தெடுத்து கொண்டு

பறக்கிறேன் என் இடம் விட்டு புதியதோர் தொடக்கத்திற்கு

ஆசிர் வழங்கு!

நாம் வேறு தளத்தில் இருப்பின்

உன் இன்மையை நான் என்றும் உணர்வேன்.

Ruby Ramhttp://www.blogger.com/profile/01832899656458935200noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5371724059578021063.post-58913978790730277492018-04-17T22:11:00.000-07:002018-04-17T22:16:39.624-07:00மாயை

தொலைவில் தெரிவாய்

நெருங்கி வருவேன்

நீ மாயம் செய்வாய்

அட!! இது மாயம்

புரிந்து நான் நிகழ்வை தேடி போகிறேன், என்னை விடு என்று !

புரிந்தால் வருவாய் உணர்ந்து

Ruby Ramhttp://www.blogger.com/profile/01832899656458935200noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5371724059578021063.post-62810444426642155242017-12-14T07:57:00.000-08:002017-12-14T07:57:35.627-08:00யோகா

மாடியில் யோகம்

நினைவலைகள் அடிக்க

விழித்துப் பார்த்தால்

பகல் நிலவில் ஒரு பகல் கனவு

வாடை காற்றின் புத்துணர்ச்சி

கார்த்திகை பனியின் ஈரம்

இளங்காளை கதிர் வீசி வரவேற்கிரது

ஒரு புதிய காலை..

Ruby Ramhttp://www.blogger.com/profile/01832899656458935200noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5371724059578021063.post-68244908568957601582017-09-25T12:30:00.000-07:002017-09-27T06:02:27.230-07:00நித்திரை

உன்னை அன்போடு வரவேற்கிறேன் ஒவ்வொரு நாள் இரவும்

நீ வராத நாட்களெல்லாம் என்னுடைய பகலெல்லாம் வெள்ளை

உன் குறும்படத்தால், முடியாத ஆசையும் கருப்பு வெள்ளையாய் கண் முன்னே காட்டுகிறாய்

சிலரிடம் நீ கனவில் கதைக்கிறாய்

பலரிடம் நீ அசதியில்நகைக்கிறாய்

என் பெண்களுக்கோ உன்னுடன் அளவாட ஆசை தான்..

உண்மையில் நேரம் போவதோ, அவர்கள் வீட்டுப் பிள்ளைகளோடு மட்டுமே 😏

என் அம்மாவை மட்டும் நீ அதிகம் பார்க்க வருவதோ திரைப்படம் பார்க்கும்போதே 🎥

மயங்கினேன் உன் வருகையால்

நாமோ ஒரு நாளும் பிரிந்ததில்லை

தினமும் சந்திப்போம்

விழி மூடி

நித்திரையே!!!

Ruby Ramhttp://www.blogger.com/profile/01832899656458935200noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5371724059578021063.post-54792570587731283722017-09-24T02:00:00.001-07:002017-09-25T21:35:26.982-07:00ஆதிசக்தி

உன்னை நீ உணரும்போது உன்னில் இருக்கும் சக்தி ஆதிசக்தியாக வெளிப்படும்

அந்த சக்தியின் தீயில் உன்னை எரித்து எடுப்பாய் புதிதாய் ஒரு அவதாரம் 🔥🔥🔥

Ruby Ramhttp://www.blogger.com/profile/01832899656458935200noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5371724059578021063.post-87970153043229943172017-09-16T11:39:00.000-07:002017-09-25T21:34:44.360-07:00சத்தம்போடாதே!!

இருளும் மின்வெட்டும்

அமைதியும் மழை சத்தமும்

அம்மாவின் சோர்வும் அவள் விடுங்குறட்டையும்

நானும் என் தனிமையும்

சத்தம்போடாதே!!!

Ruby Ramhttp://www.blogger.com/profile/01832899656458935200noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5371724059578021063.post-53983963306296393752017-09-16T06:03:00.000-07:002017-09-25T21:31:22.826-07:00என்று பிறக்கும் வீரம் !!

புதிதாய் பிறந்த பிள்ளையை சிரிக்கிறாய் என் முன்னே

என் நெஞ்சத்து பாரத்தை உன் ஸ்பரிசத்தால் நொறுக்கியவளே

உன் வருகையால், எனக்கே நான் வைத்த வரையறையை உடைத்தவள் நீ

சோதனையை சாதனையாக்கத் தெரிந்தவளே

ஒருபோதும் பாகுபாடு பார்க்க அறியாதவளே

எனக்கே என்னைப் புதுப்பித்து கட்டியவளே

நான் ஒவ்வொரு முறை கீழே விழும்போதும் என்னை தாங்கிப் பிடித்தவலே

மீண்டும் மீண்டும் எனக்குள் பிறக்கும் அந்தம் அற்றவளே

நானே என்னுள் உன்னை வளர்க்கும் அன்னையாவேனே

பயத்தை எதிர்த்துப் பிறந்தவளே

வீரம் !!!

மோதித்தான் பார்ப்போமே!!

-இரா ரூபினி

Ruby Ramhttp://www.blogger.com/profile/01832899656458935200noreply@blogger.com3